தமிழ் சபா யின் அர்த்தம்

சபா

பெயர்ச்சொல்

  • 1

    கலை நிகழ்ச்சிகளை நடத்தும் குழுவினர்/கலை நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்காக நடத்தும் அமைப்பு.

    ‘சுகுண விலாச சபா’
    ‘இவை வருடம் தவறாமல் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் சபாக்கள்’
    ‘நாரத கான சபா’