தமிழ் சபாஷ் யின் அர்த்தம்

சபாஷ்

இடைச்சொல்

  • 1

    ஒன்றை ஒருவர் கேட்கும்போது அல்லது பார்க்கும்போது தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘சபாஷ், நல்ல பதில்!’
    ‘குழந்தைகளின் நடிப்பு அனைவரையும் சபாஷ் போட வைத்தது’
    ‘தொலைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ‘சபாஷ்’ என்று வாய்விட்டுக் கூறினார்’