தமிழ் சபை யின் அர்த்தம்

சபை

பெயர்ச்சொல்

 • 1

  அவை¹ (என்பதன் எல்லாப் பொருளிலும்).

 • 2

  காண்க: சபா

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு வாரியம்.

  ‘மின்சாரச் சபை’
  ‘போக்குவரத்துச் சபை’

 • 4

  கிறித்தவ வழக்கு
  கிறித்தவ மதத்தின் பிரிவுகளில் ஒன்று.

  ‘சபைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்!’
  ‘நீங்கள் எந்தச் சபை?’
  ‘தென் இந்தியத் திருச்சபை’