சப்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சப்தம்1சப்தம்2சப்தம்3

சபதம்1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு காரியத்தை எவ்வாறாவது செய்து முடிப்பது என்று) ஒருவர் மேற்கொள்ளும் தீர்மானமான முடிவு; சூளுரை.

  ‘‘பழிக்குப் பழி’ என்று அவன் சபதம் செய்தான்’
  ‘வீர சபதம்’

சப்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சப்தம்1சப்தம்2சப்தம்3

சப்தம்2

பெயர்ச்சொல்

சப்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சப்தம்1சப்தம்2சப்தம்3

சப்தம்3

பெயர்ச்சொல்

நாட்டியம்
 • 1

  நாட்டியம்
  நாட்டிய நிகழ்ச்சியில், பெரும்பாலும் மூன்றாவதாக இடம்பெறும், குறிப்பிட்ட பாடலின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உருப்படி.

சப்தம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சப்தம்1சப்தம்2சப்தம்3

சப்தம்

பெயர்ச்சொல்

 • 1

  (சில வடமொழிச் சொற்களுக்கு அடையாக வரும்போது) ஏழு.

  ‘சப்த ஸ்வரங்கள்’
  ‘சப்த ரிஷிகள்’