தமிழ் சப்பாத்து யின் அர்த்தம்

சப்பாத்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பாதத்தை முழுமையாக மறைக்கும் காலணி.

    ‘மழைக் காலத்தில் செருப்பைவிடச் சப்பாத்து அணிவது நல்லது’