தமிழ் சமக்குறியீடு யின் அர்த்தம்

சமக்குறியீடு

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒன்று மற்றொன்றுக்குச் சமமானது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் = வடிவக் குறியீடு.

    ‘5+6=11 என்பதில் = என்பது சமக்குறியீடு ஆகும்’