தமிழ் சமச்சீர் வரி யின் அர்த்தம்

சமச்சீர் வரி

பெயர்ச்சொல்

  • 1

    மாநிலங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாத ஒரே சீரான விற்பனை வரி.

    ‘சமச்சீர் வரியை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது’