பெயர்ச்சொல்
- 1
(பெரிய) குடும்பத்தை உடையவர்; குடும்பஸ்தன்.
‘என் தாத்தாவுக்கு ஐந்து மகன்கள், மூன்று பெண்கள்; பெரிய சம்சாரி’
பெயர்ச்சொல்
வட்டார வழக்கு- 1
வட்டார வழக்கு நிலத்தில் பயிரிடுபவர்; விவசாயி.
‘மழையே இல்லையென்றால் சம்சாரி எப்படிப் பிழைப்பான்?’
(பெரிய) குடும்பத்தை உடையவர்; குடும்பஸ்தன்.
வட்டார வழக்கு நிலத்தில் பயிரிடுபவர்; விவசாயி.