தமிழ் சமணம் யின் அர்த்தம்

சமணம்

பெயர்ச்சொல்

  • 1

    தீர்த்தங்கரர்களால் உபதேசிக்கப்பட்ட, அகிம்சையை வலியுறுத்தும் மதம்.