தமிழ் சமதளம் யின் அர்த்தம்

சமதளம்

பெயர்ச்சொல்

  • 1

    மேடுபள்ளம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும் பரப்பு.

    ‘நடைபாதை சமதளமாக இல்லை’