தமிழ் சமத்துவம் யின் அர்த்தம்

சமத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    மக்கள் அனைவரும் சமம் என்றும் அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார நிலைகளில் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கை.

    ‘சமத்துவம் பேசுவது சுலபம்; கடைப்பிடிப்பது கடினம்’