தமிழ் சீமந்தம் யின் அர்த்தம்

சீமந்தம்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    முதல் கர்ப்பத்தின்போது பெண்ணுக்கு ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் கணவன் வீட்டில் செய்யப்படும் சடங்கு.