தமிழ் சமன் யின் அர்த்தம்

சமன்

பெயர்ச்சொல்

  • 1

    சமநிலை.

    ‘அதிகமான ராணுவச் செலவுகளினால் நாட்டின் பொருளாதாரச் சமன் சீர்குலைய வாய்ப்பு உண்டு’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு