தமிழ் சமீபத்திய யின் அர்த்தம்

சமீபத்திய

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அண்மைக் கால.

    ‘சமீபத்திய அறிவியல் முன்னேற்றத்தில் கணிப்பொறி பெரும்பங்கு வகிக்கிறது’
    ‘சமீபத்திய இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு உதவி அளித்தது’