தமிழ் சம்பந்தம் கல யின் அர்த்தம்

சம்பந்தம் கல

வினைச்சொல்கலக்க, கலந்து

  • 1

    (ஒருவர் மற்றொரு குடும்பத்தோடு) திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ளுதல்.