தமிழ் சமப்படுத்து யின் அர்த்தம்

சமப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒரு பரப்பை) மேடுபள்ளங்கள் இல்லாத, சமமான தளமாக ஆக்குதல்.

    ‘கரடுமுரடாக உள்ள நிலத்தைச் சமப்படுத்தினால்தான் விவசாயம் செய்ய முடியும்’
    ‘திமிசுக்கட்டையைக் கொண்டு அவன் தரையைச் சமப்படுத்தினான்’