தமிழ் சமீபம் யின் அர்த்தம்

சமீபம்

பெயர்ச்சொல்

  • 1

    (காலத்திலும் இடத்திலும்) அண்மை; அருகாமை.

    ‘அவனுக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது’
    ‘சமீப காலம்வரை எனக்கு அவரைத் தெரியாது’
    ‘என் வீடு சமீபம்தான். நாம் நடந்தே போய்விடலாம்’