தமிழ் சம்பவத்திரட்டுப் புத்தகம் யின் அர்த்தம்

சம்பவத்திரட்டுப் புத்தகம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவரின் நடத்தையைப் பற்றி மேலதிகாரி குறிப்பு எழுதும் நோட்டுப் புத்தகம்.

    ‘வட்டாரக் கல்வி அதிகாரி இவரின் சேவையைப் பாராட்டிச் சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்’