தமிழ் சம்பாஷணை யின் அர்த்தம்

சம்பாஷணை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (இருவர் அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு இடையேயான) பேச்சு; உரையாடல்.

    ‘அவர்களது சம்பாஷணையில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை’
    ‘அவருடைய கதைகளில் வரும் சம்பாஷணைகள் பெரும்பாலும் பேச்சுத் தமிழிலேயே இருக்கின்றன’