தமிழ் சம்பூர்ணம் யின் அர்த்தம்

சம்பூர்ணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நிறைவு; முழுமை.

    ‘ஏழு ஸ்வரங்களும் அமைந்தால்தான் ஒரு ராகம் சம்பூர்ணமாகும்’