தமிழ் சம்மட்டி யின் அர்த்தம்

சம்மட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கல்லை உடைக்க அல்லது காய்ச்சிய இரும்பை அடித்து நீட்டப் பயன்படுத்தும்) கனமான இரும்புத் துண்டில் நீளமான மரக் கைப்பிடி செருகப்பட்ட பெரிய சுத்தியல்.

    ‘அவள் சொன்ன வார்த்தை நெஞ்சில் சம்மட்டிகொண்டு அடித்ததுபோல் இருந்தது’