தமிழ் சம்மதம் யின் அர்த்தம்

சம்மதம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைக் குறித்து ஒருவர் தெரிவிக்கும்) உடன்பாடு; இசைவு.

    ‘இந்தியாவில் இன்னும் பெற்றோரின் சம்மதத்தோடுதான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன’
    ‘அணு ஆயுதங்களைக் குறைத்துக்கொள்ள வல்லரசுகள் சம்மதம் தெரிவித்துள்ளன’