தமிழ் சம்மதி யின் அர்த்தம்

சம்மதி

வினைச்சொல்சம்மதிக்க, சம்மதித்து

 • 1

  சம்மதம் தெரிவித்தல்; ஒப்புதல் அளித்தல்.

  ‘நிறுவனத்தை மூட நான் சம்மதிக்க மாட்டேன்’
  ‘அப்பா நம் திட்டத்துக்குச் சம்மதிக்காவிட்டால் என்ன செய்யலாம்?’

தமிழ் சம்மதி யின் அர்த்தம்

சம்மதி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பத்திரங்களில் இடம்பெறும்போது) சம்மதம்; உடன்பாடு.

  ‘இருவர் சம்மதியில் எழுதிக் கொண்ட பத்திரம்’