தமிழ் சம்மாட்டியார் யின் அர்த்தம்

சம்மாட்டியார்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மீன்பிடி படகுகளை வைத்திருக்கும் முதலாளி.

    ‘மீன் பிடிக்கப்போன சம்மாட்டியாரின் வள்ளத்தைக் காணவில்லையாம்’
    ‘சம்மாட்டியார் இன்று எல்லாருக்கும் சம்பளம் கொடுத்தார்’