தமிழ் சமயக்குரவர் யின் அர்த்தம்

சமயக்குரவர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சமயத் தொண்டு ஆற்றும் பெரியோர்.

    ‘பல சமயக்குரவர்களையும் ஞானிகளையும் பெற்றெடுத்த நாடு இது’