தமிழ் சமயசஞ்சீவி யின் அர்த்தம்

சமயசஞ்சீவி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் உவமையாகக் கூறும்போது) தக்க சமயத்தில் உயிர்காக்கும் மருந்து.

    ‘வேலைக்கு முன்பணம் கட்ட சமயசஞ்சீவிபோல நீங்கள் பணம் தந்து உதவினீர்கள்’