தமிழ் சமயத்தில் யின் அர்த்தம்

சமயத்தில்

வினையடை

  • 1

    எப்போதாவது ஒருமுறை; சில நேரம்.

    ‘சமயத்தில் கோமாளிபோல நடந்துகொள்வான்’

  • 2

    முக்கியமான தருணத்தில்.

    ‘நீங்கள் மட்டும் சமயத்தில் எனக்குப் பணம் கொடுத்து உதவாமல் இருந்திருந்தால் என் பெண்ணின் திருமணம் நின்றிருக்கும்’