தமிழ் சமயம் யின் அர்த்தம்

சமயம்

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட ஒன்றைச் செய்வதற்கான அல்லது செய்யும்) நேரம்.

  ‘உன்னோடு பேசிக்கொண்டிருக்க இது சமயம் இல்லை’
  ‘சாப்பிடும் சமயத்தில் வந்திருக்கிறாய்’
  ‘ஒரே சமயத்தில் எத்தனை வேலைகளைச் செய்ய முடியும்?’

தமிழ் சமயம் யின் அர்த்தம்

சமயம்

பெயர்ச்சொல்

 • 1

  மதம்.

  ‘பௌத்த சமயம்’
  ‘சமயச் சடங்குகள்’

 • 2

  (ஒரு மதத்தின்) உட்பிரிவு.

  ‘வைணவ சமயம்’
  ‘கத்தோலிக்க சமயம்’