தமிழ் சமரசம் யின் அர்த்தம்

சமரசம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  இணக்கமான முடிவு; இணக்கமான முடிவினால் ஏற்படும் அமைதி; சமாதானம்.

  ‘நிர்வாகத்தினருக்கும் தொழிலாளருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது’
  ‘சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது’

 • 2

  தன் கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை.

  ‘வாசகனின் தரத்தோடு இலக்கியப் படைப்பாளர் சமரசம் செய்துகொள்ள முடியுமா?’