தமிழ் சமர்த்தர் யின் அர்த்தம்

சமர்த்தர்

பெயர்ச்சொல்

  • 1

    திறமை அல்லது கெட்டிக்காரத்தனம் வாய்ந்தவர்; சாமர்த்தியசாலி.

    ‘வேலையில் சமர்த்தர்’
    ‘கடன் கொடுத்தவர்களுக்குப் பதில் சொல்வதில் அவர் சமர்த்தர்’