தமிழ் சமர்த்து யின் அர்த்தம்

சமர்த்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தொல்லை தராமல் நடந்துகொள்ளும் கெட்டிக்காரத்தனம்; (ஒருவரின்) சாமர்த்தியம்; திறமை.

  ‘என்னுடைய பெண் சமர்த்தாகச் சாப்பிட்டாள்’
  ‘சமர்த்தாக நடந்துகொண்டு நல்ல பெயர் வாங்கு’

 • 2

  மேற்குறிப்பிட்ட தன்மையை உடைய நபர்.

  ‘இந்தச் சமர்த்தையா கடைக்கு அனுப்பினாய்?’