தமிழ் சமர்ப்பணம் யின் அர்த்தம்

சமர்ப்பணம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றை அல்லது ஒருவரைக் கௌரவிக்கும் விதத்தில் தன்னுடைய படைப்பை அதற்கு அல்லது அவருக்குச் சமர்ப்பித்தல்; காணிக்கை.

    ‘புத்தகத்தின் முதல் பக்கத்தில் குருவுக்குச் சமர்ப்பணம் என்று எழுதியிருந்தது’