தமிழ் சமறி யின் அர்த்தம்

சமறி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு ஊரில் குடும்பத்தோடு இல்லாமல் தனித்துப் பணிபுரியும் பலர் ஒன்று சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திச் சமையல்காரரை நியமித்து வாழும் ஏற்பாடு.

    ‘சில வேளைகளில் சமறி வாழ்க்கை அலுப்பாக இருக்கும்’