தமிழ் சமவெளி யின் அர்த்தம்

சமவெளி

பெயர்ச்சொல்

  • 1

    மேடுபள்ளம் இல்லாத பரந்த நிலப்பகுதி.

    ‘பச்சைப்பசேலென்ற சமவெளி கண்ணுக்குத் தெரிந்தது’

  • 2

    பெரும் நதி பாயும் நிலப் பகுதி.

    ‘கங்கைச் சமவெளி’