தமிழ் சமஷ்டி யின் அர்த்தம்

சமஷ்டி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தனித்தனியாக இயங்குவதற்கான அதிகாரம் படைத்த அமைப்புகள் ஒன்றுகூடி அமைத்துக்கொள்ளும் உயர் கூட்டமைப்பு.

    ‘இந்திய அரசியல் அமைப்பு சமஷ்டி முறையில் அமைந்திருக்கிறது’