தமிழ் சமாச்சாரம் யின் அர்த்தம்

சமாச்சாரம்

பெயர்ச்சொல்

  • 1

    செய்தி; விஷயம்; சங்கதி.

    ‘உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ நல்ல சமாச்சாரம் சொல்லப்போகிறாய் என்று நினைக்கிறேன்’