தமிழ் சீமாட்டி யின் அர்த்தம்

சீமாட்டி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு செல்வச் செழிப்பாகவும் பலரால் மதிக்கப்படும் நிலையிலும் இருக்கும் பெண்.

  ‘செல்வச் சீமாட்டி’
  ‘ஜொலிக்கும் நகைகளும் விலையுயர்ந்த உடைகளும் அணிந்த சீமாட்டிகள்’

 • 2

  அருகிவரும் வழக்கு (இங்கிலாந்தில்) உயர் வகுப்புப் பெண்.

  ‘பிரபுவும் சீமாட்டியும் வருகை புரிந்திருந்தனர்’