தமிழ் சமாதி யின் அர்த்தம்

சமாதி

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் மேடை வடிவிலான அமைப்பு.

    ‘திருவையாறில் தியாகராஜர் சமாதி’
    ‘காந்தி சமாதி’

  • 2

    (யோகத்தில் கூறப்படும்) தியானத்தின் பயனாக விளையும் இறுதி நிலை.