தமிழ் சீமான் யின் அர்த்தம்

சீமான்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு செல்வச் செழிப்பாகவும் பலரால் மதிக்கப்படும் நிலையிலும் இருக்கும் ஆண்.

    ‘உனக்கு என்ன, சீமான் வீட்டுப் பிள்ளை; வறுமை என்றால் என்ன என்றே தெரியாது’