தமிழ் சமானம் யின் அர்த்தம்

சமானம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சமம்; ஒப்பு.

    ‘குழந்தைக்குச் சமானமாக நீயும் பேசலாமா?’
    ‘இந்த ஊரைக் காசிக்குச் சமானமாகச் சொல்வார்கள்’