தமிழ் சமான பின்னம் யின் அர்த்தம்

சமான பின்னம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒரு பின்னத்துக்குச் சமமாக இருக்கும் இன்னொரு பின்னம்.

    ‘½ என்பதும் 2/4 என்பதும் சமான பின்னங்கள் ஆகும்’