தமிழ் சமுகம் யின் அர்த்தம்

சமுகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (அரசர் போன்றவரின்) முன்னிலை.

    ‘அரசரின் சமுகத்தில் வந்து அவர் கைகட்டி நின்றார்’