தமிழ் சமுகமளி யின் அர்த்தம்

சமுகமளி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வருகைதருதல்.

    ‘கூட்டத்திற்குப் பலர் சமுகமளித்திருந்தனர்’
    ‘திருமணம் மதியம் நடப்பதால் நண்பர்கள் எல்லோரும் அத்தருணம் சமுகமளிக்கும்படி வேண்டுகிறேன்’
    ‘மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளிக்காமல் ஒரு நாள் அடையாளப் பகிஷ்கரிப்பு செய்தனர்’