தமிழ் சமுதாயக் கல்லூரி யின் அர்த்தம்

சமுதாயக் கல்லூரி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு அரசு நடத்தும் தொழிற்பயிற்சி நிறுவனம் போன்றதும் நலிந்த பிரிவினருக்கு வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி அளிப்பதுமான தனியார் நிறுவனம்.

    ‘தமிழ்நாட்டில் 116 சமுதாயக் கல்லூரிகள் உள்ளன’