தமிழ் சமுதாயக் கூடம் யின் அர்த்தம்

சமுதாயக் கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் ஊரில் இனம், மதம், சாதி வேறுபாடு இல்லாமல்) திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உள்ளூர் நிர்வாகத்தால் கட்டப்பட்ட பெரிய கட்டடம்.

    ‘வீட்டு விசேஷம் என்றால் சமுதாயக் கூடத்தில் ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டு அங்கேயே நடத்திக்கொள்கிறார்கள்’