தமிழ் சமுதாயம் யின் அர்த்தம்

சமுதாயம்

பெயர்ச்சொல்

 • 1

  பொதுவான பண்புகளையும் நியதிகளையும் கொண்டு, குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழும் மக்கள் தொகுதி.

  ‘தனக்கென வாழாது சமுதாயத்துக்காக வாழும் மனிதர் உயர்ந்தவராகக் கருதப்படுவார்’

 • 2

  ஒரு குறிப்பிட்ட தொழில், துறை முதலியவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதி; இனம்.

  ‘மாணவச் சமுதாயம்’
  ‘மீனவர் சமுதாயம்’