தமிழ் சமூகப் பணி யின் அர்த்தம்

சமூகப் பணி

பெயர்ச்சொல்

  • 1

    தனிநபர்களும் குழுக்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள வழிகாட்டும் தொழில்முறை சார்ந்த பணி.

    ‘மருத்துவமனைகளிலும் தொழிற்சாலைகளிலும் சமூகப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துவது அவசியம்’