தமிழ் சமூகப் பாதுகாப்புத் திட்டம் யின் அர்த்தம்

சமூகப் பாதுகாப்புத் திட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    கருணை அடிப்படையிலான நியமனம், முதியோருக்கு அல்லது விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல் போன்று சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலன்களைப் பாதுகாக்க அரசு செயல்படுத்தும் திட்டங்கள்.

    ‘தனியார் வாகன ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள் போன்றோருக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி அளிக்கப்படும்’