தமிழ் சமூகம் யின் அர்த்தம்

சமூகம்

பெயர்ச்சொல்

  • 1

    சமுதாயம்.

  • 2

    ஜாதி.

    ‘இந்தக் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்’