தமிழ் சமூகவியல் யின் அர்த்தம்

சமூகவியல்

பெயர்ச்சொல்

  • 1

    சமூக அமைப்பைப் பற்றியும் சமூகம் இயங்கும் விதத்தைப் பற்றியும் மற்றொரு துறைப் பொருளின் சமூக அடிப்படைபற்றியும் ஆராயும் படிப்பு.

    ‘சமூகவியல் துறை’
    ‘சமூகவியல் பேராசிரியர்’